உண்மை தானே

கொஞ்சம் சோறுகொஞ்சம் சுதந்திரம்கொஞ்சம் தைரியம்வேறொன்றும் வேண்டியதில்லைஇவர்களிடமெல்லாம்எதையும் நிரூபிக்காமல்முழுப் பைத்தியமாக வாழலாம்

Comments

Popular posts from this blog

Friend